ரஷ்யாவுடன் கைகோர்க்கும் சீனா..! தலைநகரில் நடத்தப்பட்ட ஒப்பந்தங்கள்
Russo-Ukrainian War
China
Russian Federation
By pavan
மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத ரஷ்யாவும் சீனாவும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
பீஜிங்குக்கு பயணம் மேற்கொண்ட ரஷ்ய பிரதமர் சீனாவுடன் பலதரப்பட்ட ஒப்பந்தங்களில் கையெடுத்திட்டுள்ளார்.
சீனா ஜனாதிபதி, பிரதமர் லி சியாங் ஆகியோரை சந்தித்து ரஷ்ய பிரதமர் பேச்சு நடத்தினார்.
தற்போது மேற்கத்திய நாடுகளின் பல்வேறு தடைகளை ரஷ்யா சந்தித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் நலன்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று சீனா அறிவித்துள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி