போரில் உக்ரைனுடன் கைகோர்க்கும் ஜப்பான் - வழங்கப்பட்ட 100 இராணுவ வாகனங்கள்
Russo-Ukrainian War
Japan
Ukraine
By pavan
ரஷ்யா- உக்ரைனுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்துவரும் வேளையில் உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை ஜப்பான் வழங்கியுள்ளது.
சமீபத்தில், நடைபெற்ற G-7 மாநாட்டில் உக்ரைனுக்கு உதவுவதாக ஜப்பான் உறுதியளித்திருந்தது. அதன்படி, மூன்று வகையான வாகனங்களை பட்டியலிடும் ஆவணத்தை உக்ரைன் தூதர் செர்ஜி கோர்சுன்ஸ்கியிடம் வழங்கினார்.
அதன்படி, சுமார் 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி