ரஷ்யாவின் 5 போர் விமானங்கள் தாக்கி அழிப்பு
russia
ukraine
war
tensions
live updates
By Vanan
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா அதிகப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் போர் தொடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ஐந்து விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா மோதல் ஐரோப்பாவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகத் தலைவர்கள் உக்ரைன் சார்பாக செயற்பட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 7 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்