ரஷ்ய இராணுவத்திற்கு தலையிடியாக மாறிய உக்ரைன் பெண்களின் திடீர் முடிவு! (காணொலி)
Russia
People
Ukraine
Ukraine War
Russia Army
Nehru Gunaratnam
By Chanakyan
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தமானது நாளுக்கு நாள் உக்கிரமடைந்து செல்கின்றது. இந்த நிலையில் வரும்காலத்தில் இந்த போர் மேலும் தீவிரமடையும்போது பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் பொதுமக்களாகத் தான் இருக்கின்றனர் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் (Nehru Gunaratnam) தெரிவித்துள்ளார்.
வெறுமையாக ஆண்கள் என்றில்லாமல் பெண்கள் தங்களால் முடிந்த கள உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சக ஊடகத்தில் ஒளிபரப்பாகும் “ஊடறுப்பு” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான விடயம் காணொலியில்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்