வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போர்! தொடர்ந்து அணுகுண்டுகளை வீசும் ரஷ்யா - இன்றும் தாக்குதல்
United Russia
Russo-Ukrainian War
Ukraine
By pavan
இன்று (16) காலை உக்ரேனிய பிராந்தியங்கள் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்ததாக்குதலால் உக்ரேனிய தொடருந்து வலையமைப்பின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளதாக உக்ரேனிய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஸ்யாவின் தாக்குதல்களால் உக்ரைனுக்கு தொடர்ந்தும் உக்ரைனுக்கு மின்சார துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்