உக்ரைன் போர் பதற்றம் அதிகரிப்பு -அணு ஆயுத பயிற்சியை தொடங்கியது ரஷ்யா

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation
By Sumithiran Oct 26, 2022 10:56 PM GMT
Report

 உக்ரைனில் எட்டு மாத காலப் போர் தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடன் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்ய படைகள் அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொள்வதை விளாடிமிர் புடின் பார்வையிட்டார்.

ரஷ்ய இராணுவத்தினர் சில காலமாக திட்டமிடப்பட்டிருந்த அணு ஆயுதப் பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் நாட்டின் அணுசக்தி படைகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை ஆர்க்டிக்கிலிருந்து ரஷ்யாவின் தூர கிழக்கு நோக்கி ஏவியதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 

உக்ரைன் போர் பதற்றம் அதிகரிப்பு -அணு ஆயுத பயிற்சியை தொடங்கியது ரஷ்யா | Ukraine War Tensions Russia Nuclear Weapons Drill

இந்த பயிற்சியில் யார்ஸ் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM), ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்பட்டது மற்றும் Tu-95 மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் பயிற்சி இலக்குகளை நோக்கி செலுத்தின. இதனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது அலுவலகத்தில் இருந்து காணொளி இணைப்பு மூலம் மேற்பார்வையிட்டார்.

இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்த கருத்தில், அதிபர் புடின் இந்த பயிற்சியை மேற்பார்வையிட்டார், மேலும் எதிரிகளின் அணுசக்தி தாக்குதலுக்கு பதிலடியாக ஒரு பெரிய அணுசக்தி தாக்குதலை வழங்குவதற்கான பயிற்சியை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

அணு ஆயுதப் பயிற்சி

உக்ரைன் போர் பதற்றம் அதிகரிப்பு -அணு ஆயுத பயிற்சியை தொடங்கியது ரஷ்யா | Ukraine War Tensions Russia Nuclear Weapons Drill

இந்த அணு ஆயுதப் பயிற்சியானது, ரஷ்யாவின் பிரதேசத்தின் மீதான தாக்குதல்களை தடுக்க கிடைக்கும் அனைத்து வழிகளையும் ரஷ்யா பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக புடின் எச்சரித்ததை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026