ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய உக்ரைன் படை -வெளியான காணொலி
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Sumithiran
உக்ரைன் மீது ரஷ்யா 115-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் படை ரஷ்யாவின் ரொக்கெட் டிப்போவை அழித்த அதிரவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதன்படி உக்ரைன் TOS-1 TZM-T சரக்கு டிரக்கை தாக்கியுள்ளது. மேலும் ரஷ்ய தெர்மோபரிக் ரொக்கெட் டிப்போ முழுவதுமாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
??? ??Ukraine attacks TOS-1 TZM-T cargo truck, Russian thermobaric rocket depot. Russia finally drowned in its own blood Ukraine??#StandUpForUkraine #StopRussia #UkraineRussiaWar pic.twitter.com/v2oZDZIZz9
— Eng yanyong (@EngYanyong) June 16, 2022
தெர்மோபரிக் ரொக்கெட் டிப்போ தாக்கப்பட்ட பின்னர் தீப்பிடித்து எரிந்தது, இதன் காரணமாக அந்த பகுதி முழுவதுமாக புகைமண்டலமாக காட்சியளித்தது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி