ரஷ்யாவின் கோர தாக்குதல் - பாதாள அறையில் தவிக்கும் உக்ரைனிய மக்கள்
people
ukraine
bunker
By Sumithiran
ரஷ்யப் போருக்கு அஞ்சி உக்ரைனின் கார்கிவ் நகர பொதுமக்கள் 1 மாதத்திற்கும் மேலாக பாதாள அறைகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
சுமார் 4 வாரங்களுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகின்றது.
இராணுவ கட்டமைப்புகளை அழிப்பதாகக் கூறி விட்டு பாரபட்சமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதும் ரஷ்ய படைகள் நடத்திய கொடூர தாக்குதலால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கார்கிவ் நகர மக்கள் பாதாள அறைகளில் பதுங்கி போர் முடியும் நாளை எதிர்நோக்கி காத்துக் கிடக்கின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி