இலங்கைக்கான ஆதரவு! ஐ.நா வழங்கியுள்ள உறுதிமொழி

Lankasri United Nations
By Dharu Apr 15, 2026 07:13 AM GMT
Report

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் என உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உறுதியளித்துள்ளார்.

ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான சுமித் தஸநாயக்கவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இலங்கையின் தூதுவரும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான சுமித் தஸநாயக்க ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடு

இச்சந்திப்பின்போது இலங்கையின் அண்மையகால முன்னேற்றங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்த நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தஸநாயக்க, இருதரப்பு நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார்.

இலங்கைக்கான ஆதரவு! ஐ.நா வழங்கியுள்ள உறுதிமொழி | Un Pledge To Srilanka

அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றுடன் இலங்கை தொடர்ந்து பேணிவரும் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் தஸநாயக்க மீள உறுதிப்படுத்தினார்.

அதேவேளை இலங்கையின் ஒத்துழைப்பு தொடர்பில் பாராட்டை வெளிப்படுத்திய உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தமது அலுவலகத்தின் ஊடாக இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்ட ஈரானியர்கள்!

இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்ட ஈரானியர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026