பாதாள உலகக்குழு தலைவரின் மனைவி கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Kiruththikan
பிரபல பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரது மனைவி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுகம சஹான் எனப்படும் சஹான் அரோஸ் ஜயசிங்க என்பவரின் மனைவியே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் டுபாய் நோக்கி விமானம் மூலம் செல்வதற்கு முயற்சித்த போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்