தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை கண்டுகொள்ளாத ரணில் தரப்பு

United National Party Ranil Wickremesinghe Sri Lanka
By Beulah Oct 22, 2023 04:23 PM GMT
Report

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு தொடர்பில் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடானது நேற்றைய தினம்(21) சுகதாச விளையாட்டரங்கில் கட்சி தலைவர் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கதறக் கதற காதலியை இழுத்துச் சென்ற ஹமாஸ் : நம்பிக்கையுடன் காத்திருக்கும் காதலன் (காணொளி)

கதறக் கதற காதலியை இழுத்துச் சென்ற ஹமாஸ் : நம்பிக்கையுடன் காத்திருக்கும் காதலன் (காணொளி)

தமிழ் முஸ்லிம் பிரதிநிதித்துவம்

இம்மாநாட்டில் வரவேற்புரையை கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆற்றினார். மாநாட்டு கூட்ட யோசனைய அறிவித்து பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார உரையாற்றினார்.

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை கண்டுகொள்ளாத ரணில் தரப்பு | Unp Conference 2023 Lot Of Criticism

அத்துடன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கும் உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் வந்த அமைச்சர்களான மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

எனினும், தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்கள் உரையாற்றவில்லை.

ஒருவருக்கான வாய்ப்பு

வழமையாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டம், மாநாடுகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு உரையாற்ற வாய்ப்பளிக்கப்படும்.

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை கண்டுகொள்ளாத ரணில் தரப்பு | Unp Conference 2023 Lot Of Criticism

ஆனால், இந்த மாநாட்டில் நேரம் வழங்கப்படவில்லை. குறைந்தபட்சம் தமிழ்மொழியில் உரையாற்றக்கூடிய ஒருவருக்காவது வாய்ப்பளித்திருக்கலாம் எனக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கட்சியின் செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகையில்,

"இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கக்கூடிய கட்சிதான் ஐக்கிய தேசியக் கட்சி.

அதன் தலைவர் தற்போதைய அதிபர் முற்போக்கு சிந்தனை உடையவர்.

அப்படி இருக்கையில் தமிழ் பேசும் உறுப்பினர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படாமை வேதனையளிக்கின்றது." என குறிப்பிட்டுள்ளனர்.   

குப்பையில் வீசிய லொட்டரி சீட்டால் இந்தியர் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

குப்பையில் வீசிய லொட்டரி சீட்டால் இந்தியர் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்