1,137 உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரணில் தரப்பு
Ranil Wickremesinghe
UNP
Local government Election
By Vanan
ஐக்கிய தேசியக் கட்சி 1,137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று ஏகமனதாக இதனை தீர்மானித்துள்ளது.
ஏனைய கட்சிகளுக்கு ஆதரவு
குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி