இலங்கையில் பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டமைக்கு காரணம் வெளியானது!
                    
                corona
            
                    
                sri lanka
            
                    
                people
            
            
        
            
                
                By Shalini
            
            
                
                
            
        
    பயணக் கட்டுப்பாடுகளை நீக்க நாட்டின் நிலைமை சாதகமாக இல்லை. ஆகவே தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து பயணக் கட்டுப்பாடுகளை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பது பொருத்தமானது என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே 14ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது சாத்தியமில்லை என அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
மேலும், பயணக் கட்டுப்பாடுகளை நீக்க நாட்டின் நிலைமை சாதகமாக இல்லை.
பயணக் கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான மக்கள் தினமும் வீடுகளை விட்டு வெளியேறுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நாட்டில் நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        