விவசாயிகளுக்கு ஒர் மகிழ்ச்சி அறிவிப்பு - சடுதியாக விலை குறைக்கப்பட்ட யூரியா...!
Agriculture Water And Action For Rural Development
Sri Lanka
Ministry of Agriculture
By pavan
விலை குறைப்பு
இலங்கையில் உள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு ஒன்றை விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதாவது யூரியா உர மூட்டையின் விலையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்க தனியார் துறை உர இறக்குமதி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

அதன்படி, 50 கிலோகிராம் யூரியா உர மூடை ஒன்றின் விலை 18,500 ரூபாவில் இருந்து 11,000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி