புதிய விசா விதிமுறைகளை அறிவித்தது அமெரிக்கா...!

United States of America Passport Student Visa World
By Shalini Balachandran Jul 16, 2026 06:51 PM GMT
Report

புதிய விசா விதிமுறைகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கியிருப்பதற்கான நிலையான கால அவகாசங்களை விதிக்கும் புதிய விசா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள நிலைக்கால அளவு (Duration of status) முறைமை மாற்றியமைக்கப்படவுள்ளது.

கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு...! ஒருவர் படுகாயம்

கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு...! ஒருவர் படுகாயம்

உள்நாட்டுப் பாதுகாப்பு

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS) இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின்படி, சர்வதேச மாணவர்களுக்கான F விசாக்கள், பரிமாற்ற வருகையாளர்களுக்கான J விசாக்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான I விசாக்கள் இனி ஒரு கல்வித் திட்டம் அல்லது வேலைவாய்ப்பு காலம் முழுவதும் செல்லுபடியாகாது.

புதிய விசா விதிமுறைகளை அறிவித்தது அமெரிக்கா...! | Us Change Foreign Students Journalists Visa Rules

அதற்குப் பதிலாக பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பரிமாற்ற வருகையாளர் விசாக்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை தங்குவதற்கு அனுமதிக்கும்.

அதே சமயம் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பொதுவாக 240 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஊடகவியலாளர் விசா வைத்திருக்கும் சீனப் பிரஜைகளுக்கு இக்காலம் 90 நாட்களாகக் குறைக்கப்படும்.

ஹவுதி அமைப்புக்கு ஈரான் பகிர்ந்த செய்தியால் பதற்றம்! உலக நாடுகளுக்கு பேரிடி

ஹவுதி அமைப்புக்கு ஈரான் பகிர்ந்த செய்தியால் பதற்றம்! உலக நாடுகளுக்கு பேரிடி

சட்டவிரோத குடியேற்றங்கள்

அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் அமெரிக்காவில் தங்கியிருக்க விரும்பும் விசா வைத்திருப்பவர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் (DHS) கால நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.

இந்த விதியானது காங்கிரஸின் (நாடாளுமன்றம்) மறுஆய்வுக்கு உட்பட்டு ஃபெடரல் பதிவேட்டில் (Federal Register) வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வர அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய விசா விதிமுறைகளை அறிவித்தது அமெரிக்கா...! | Us Change Foreign Students Journalists Visa Rules

அமெரிக்காவிற்குள் நுழையும் மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், குடியேற்றமற்ற விசா வைத்திருப்பவர்கள் மீதான கண்காணிப்பை மேம்படுத்துவதே இந்த மாற்றங்களின் நோக்கம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2025 ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல், சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் ஆகிய இரண்டின் மீதும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், நிர்வாகத்தின் பரந்த குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஏமாற்றப்பட்ட நபர்கள்! கனடா அனுப்புவதாக 8 மில்லியனை சுருட்டிய நபர்

யாழில் ஏமாற்றப்பட்ட நபர்கள்! கனடா அனுப்புவதாக 8 மில்லியனை சுருட்டிய நபர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026