பிரான்சின் புலம்பெயர்ந்தோர் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்கா கண்டனம்

Immigration United States of America France Euro
By Dharu Jun 06, 2026 07:51 PM GMT
Report

பிரான்சில் உள்ள கடற்கரை பகுதிகளை புலம்பெயர்ந்தோர் ஆக்கிரமிப்பதற்கு அனுமதித்தமை குறித்து அமெரிக்கா கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

பிரான்சில் நடைபெற்ற டி-டே ஆண்டுவிழா உரையின்போது, ​​அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத் மேற்படி விடயத்தை கூறியுள்ளார்.

1944-ல் நேசப்படைகள் பிரான்ஸ் கடற்கரைகளில் படையெடுத்து, நாஜி ஆக்கிரமிப்பில் இருந்த வடமேற்கு ஐரோப்பாவை விடுவித்த 82 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹெக்ஸெத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா: ஈரான் போர் நிறுத்தம்! தெஹ்ரானில் தரையிரங்கிய பாக். தூதுக்குழு

அமெரிக்கா: ஈரான் போர் நிறுத்தம்! தெஹ்ரானில் தரையிரங்கிய பாக். தூதுக்குழு

ஆக்கிரமிப்பு குறித்த தலைநகரங்கள்

வருந்தத்தக்க வகையில், இன்று, பல்வேறு ஐரோப்பியக் கடற்கரைகள் வெவ்வேறு அபாயகரமான சித்தாந்தங்களால் முற்றுகையிடப்படுகின்றன, என்று ஹெக்ஸெத் தனது கருத்துக்களில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்சின் புலம்பெயர்ந்தோர் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்கா கண்டனம் | Us Condemns France S Immigration Policies D Day

“ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் பல்கேரியாவில் உள்ள கடற்கரைகளில் படகுகளும் மனிதர்களும் வந்து சேர்கிறார்கள்.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து ஐரோப்பியத் தலைநகரங்கள் எப்போது நடவடிக்கை எடுக்கும்?

 சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் குடியேற்றம் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அமெரிக்காவையே உளவு பார்க்கும் இஸ்ரேல்: உயர் எச்சரிக்கையில் பென்டகன்

அமெரிக்காவையே உளவு பார்க்கும் இஸ்ரேல்: உயர் எச்சரிக்கையில் பென்டகன்

கடுமையான குடியேற்றக் கொள்கை

மேலும் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிகளின் செல்வாக்கு கருத்துக் கணிப்புகளில் அதிகரித்து வருகிறது” என கூறியுள்ளார்.

பிரான்சின் புலம்பெயர்ந்தோர் கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்கா கண்டனம் | Us Condemns France S Immigration Policies D Day

ஐரோப்பிய கண்டத்திற்குள் கடல் வழியாக வந்தவர்களின் எண்ணிக்கை 2015-ல் உச்சத்தை அடைந்தது.

அப்போது, ​​ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்தியதரைக் கடலைக் கடந்ததாக ஐ.நா. தெரிவித்தது.

ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை, இங்கிலாந்து, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு மொத்தம் 169,341 பேர் கடல் வழியாக வந்துள்ளனர். இதில், இங்கிலாந்திற்கான பயணங்கள் மொத்தத்தில் சுமார் 23% ஆகும்.

பேச்சுவார்த்தைக்கு புடின் மறுப்பு! உக்ரைன் தாக்குதலில் நிலைகுலைந்தது ரஷ்யா

பேச்சுவார்த்தைக்கு புடின் மறுப்பு! உக்ரைன் தாக்குதலில் நிலைகுலைந்தது ரஷ்யா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021