அமெரிக்கா: ஈரான் போர் நிறுத்தம்! தெஹ்ரானில் தரையிரங்கிய பாக். தூதுக்குழு
United States of America
Iran
By Dharu
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாட பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஈரானை சென்றடைந்துள்ளார்.
இது குறித்து ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தனது பயணத்தின் போது, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட பிற ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளில் பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக இருந்து வருகிறது.

இதில் நக்வியின் பயணம் குறித்த கூடுதல் எதிர்பார்ப்பு மிக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்