வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா பாரிய இராணுவத் தாக்குதல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Oct 23, 2026 07:33 PM GMT
Report

வரும் வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக உள்ளன என எச்சரிக்கப்பட்டுள்ளது.

துருக்கிக்கான அமெரிக்கத் தூதரும், சிரியா மற்றும் ஈராக்கிற்கான அமெரிக்க சிறப்புத் தூதருமான டாம் பராக் (Tom Barrack) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்குக் கரையில் பதற்றம் உச்சத்தில்...! ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த நெதன்யாகு

மேற்குக் கரையில் பதற்றம் உச்சத்தில்...! ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த நெதன்யாகு

இராணுவ மோதல்கள்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த வார இறுதியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதா என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நிச்சயமாக வாய்ப்புள்ளது என டாம் பராக் மிக நேரடியாகப் பதிலளித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போதும் ஈரானுடன் ராஜதந்திர ரீதியிலான உடன்பாட்டை எட்டத் தயாராகவும், அணுகக்கூடியவராகவும் இருக்கும் அதேவேளை தான் என்ன விரும்புகிறேன் என்பதில் அவர் மிகவும் தெளிவாக உள்ளார் என்றும் பராக் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா பாரிய இராணுவத் தாக்குதல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Us Envoy Warns Of Possible Strikes On Iran

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் அந்நாட்டின் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்டது அல்ல என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிராந்தியத்தில் பிணைக்கையாளர்கள் இல்லாத நிலையை உறுதிப்படுத்தவும், அச்சுறுத்தல்களை அகற்றவும், உலகளவில் அமைதியை மீண்டும் கொண்டுவரவுமே ஜனாதிபதி விரும்புவதாகவும் ஆட்சி மாற்றத்தைப் பொறுத்தவரை, அதற்கடுத்த நாள் என்ன நடக்கும் என்பதே எப்போதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது எனவும் பராக் சுட்டிக்காட்டியுள்ளார்.

சொத்துக்களை முடக்கம் நீக்குதல், பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துதல் மற்றும் இராணுவ மோதல்களை நிறுத்துதல் ஆகியவற்றுடன் அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேலுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதே வாஷிங்டனின் தற்போதைய ராஜதந்திர நிலைப்பாடு என தூதர் பராக் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மண்சரிவு அபாயம் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

மண்சரிவு அபாயம் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

நிட்டம்புவையில் பாரிய தீவிபத்து...!

நிட்டம்புவையில் பாரிய தீவிபத்து...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024