காசாவிற்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா : பாதைகளை திறக்க இணங்கியுள்ள எகிப்து

United States of America Egypt Israel-Hamas War Gaza
By Beulah Oct 19, 2023 04:08 PM GMT
Report

இஸ்ரேல் ஹமாஸ் யுத்தத்தினால் உருவாகியுள்ள மனிதாபிமான நெருக்கடியை குறைப்பதற்காக காசாவிற்கு சிறிதளவு மனிதாபிமான உதவியை அனுப்புவது தொடர்பில் அமெரிக்காவும் எகிப்தும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பும்வேளை அமெரிக்க அதிபர், எகிப்திய அதிபர் அப்துல் பட்டா சிசியுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.

இந்நிலையில், காசாவிற்குள் 20 லொறிகளில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக ரபா எல்லையை திறந்துவிடுவதற்கு எகிப்திய அதிபர் இணங்கியுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்.

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் புறக்கணிப்பா..! பகிரங்க அறிவித்தல்

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் புறக்கணிப்பா..! பகிரங்க அறிவித்தல்

தொடர்ச்சியான உதவி

அத்துடன், தொடர்ச்சியான விதத்தில் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து அமெரிக்கா முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

காசாவிற்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா : பாதைகளை திறக்க இணங்கியுள்ள எகிப்து | Us General Meets Egypt Sisi For Aid To Gaza

எனினும் ரபா எல்லை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பைடன் குறிப்பிடப்படாத நிலையில், வீதிகள் திருத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் நாட்களில் எல்லை திறக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.   

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026