இந்திய பெருங்கடலில் உருவெடுத்துள்ள நேரடி போட்டி...! இரு வல்லரசுகளின் மோதலில் சிக்கிய இலங்கை

Sri Lanka United States of America Iran Middle East World
By Shalini Balachandran Mar 08, 2026 05:13 AM GMT
Report

ஈரானின் போர்க்கப்பல் மீதான தாக்குதலும், அதிலுள்ள ஈரானியர்கள் இலங்கையில் தஞ்சமடைந்திருப்பதும் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி அதிகாரப் போட்டியாக மாறியுள்ளது.

பொருளாதார உதவிக்காகச் சர்வதேச நிதி நிறுவனங்களை நம்பியிருக்கும் இலங்கைக்கு, ஈரானிய மாலுமிகளை விடுவிக்கக் கூடாது என்கிற அமெரிக்காவின் எச்சரிக்கை பெரும் ராஜதந்திர நெருக்கடியைத் தந்துள்ளது.

தனது பிரஜைகளைப் பாதுகாப்பாக மீட்க இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என ஈரான் அழுத்தம் கொடுப்பது இலங்கையின் எரிபொருள் மற்றும் வர்த்தக உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இரு வல்லரசுகளின் மோதலில் எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் இலங்கை அரசு ஓர் இக்கட்டான அரசியல் சுழலில் சிக்கியுள்ளது.

இலங்கையின் இந்த ஒரு முடிவு, தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கும் ஈரானின் தார்மீகப் பலத்திற்கும் இடையிலான சமநிலையைத் தீர்மானிக்கும் காரணியாகப் பார்க்கப்படுகின்ற நிலையில் இது குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய News Insight தமிழ்...


நோர்வே அமெரிக்கத் தூதரகத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

நோர்வே அமெரிக்கத் தூதரகத்தில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

ஆயுதங்களின்றி இருந்த IRIS Dena : ஈரானின் கருத்தை மறுக்கும் அமெரிக்கா

ஆயுதங்களின்றி இருந்த IRIS Dena : ஈரானின் கருத்தை மறுக்கும் அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024