மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சு! இன்று முடிவாகும் அமெரிக்க - ஈரானின் எதிர்கால நகர்வுகள்

Pakistan Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Apr 26, 2026 10:12 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான தூதுவராக பாகிஸ்தான் செயல்பட்டு வரும் நிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட மறைமுகப் பேச்சுவார்த்தைகள் இன்று பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர், இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருடன் முதற்கட்ட ஆலோசனைகளை நடத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் அவர் பாகிஸ்தான் வரவுள்ளதாக தெரியவருகிறது.

228 பயணிகளுடன் தீப்பிடித்த சுவிஸ் விமானம்! அதிரடியாக செயற்பட்ட விமானிகள்

228 பயணிகளுடன் தீப்பிடித்த சுவிஸ் விமானம்! அதிரடியாக செயற்பட்ட விமானிகள்

அதீத இரகசியத்தன்மை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நேரடி இராஜதந்திர உறவுகள் இல்லாத சூழலில், பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகின்றது. இரு தரப்பிலிருந்தும் பரிமாறப்படும் செய்திகள் பாகிஸ்தான் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சு! இன்று முடிவாகும் அமெரிக்க - ஈரானின் எதிர்கால நகர்வுகள் | Us Iran To Hold Indirect Talks In Pakistan Today

ஈரானியத் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகள் குறித்து பாகிஸ்தான் வெளிப்படையாக எதனையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் அதீத இரகசியத்தன்மையுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்று வருகின்றதாக கூறப்படுகிறது.

அடுத்தகட்ட நகர்வு

மஸ்கட்டிலிருந்து திரும்பவுள்ள அமைச்சர் அராக்ச்சி மற்றும் அவரது குழுவினர், ஈரானிய அரசாங்கத்தின் புதிய அறிவுறுத்தல்களுடன் மீண்டும் பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேச்சு! இன்று முடிவாகும் அமெரிக்க - ஈரானின் எதிர்கால நகர்வுகள் | Us Iran To Hold Indirect Talks In Pakistan Today

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளே அமெரிக்க-ஈரான் உறவுகளின் அடுத்தகட்ட நகர்வையும், பிராந்தியத்தின் அமைதியையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கிதாரி! பேரதிர்ச்சியில் நெதன்யாகு

ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கிதாரி! பேரதிர்ச்சியில் நெதன்யாகு

வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு : அமெரிக்க இரகசிய சேவைக்கு நன்றி தெரிவித்த பிரித்தானிய தூதுவர்

வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு : அமெரிக்க இரகசிய சேவைக்கு நன்றி தெரிவித்த பிரித்தானிய தூதுவர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025