ஹோர்முஸ் நீரிணைக்கான நிரந்தர தீர்வு! அமெரிக்கா - பிரித்தானியாவின் அடுத்த நகர்வு

Donald Trump Keir Starmer Iran-Israel War Strait of Hormuz Iran-US Conflict
By Dilakshan Apr 09, 2026 10:53 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான தீர்வு காணும் அடுத்த கட்டத்தில் தாங்கள் இருப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தெரிவித்துள்ளனர்.

அரசுமுறைப் பயணமாக கத்தாருக்குச் சென்றடைந்துள்ள பிரதமர் ஸ்டார்மர், அங்கிருந்தபடியே அமெரிக்க ஜனாதிபதியுடன் தொலைபேசியில் இந்த முக்கிய உரையாடலை மேற்கொண்டுள்ளார்.

சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தக் கப்பல் போக்குவரத்துப் பாதையைத் திறப்பதற்கு ஏதுவாக, நடைமுறைச் சாத்தியமான திட்டமொன்றை உருவாக்குவதற்காகக் கூட்டணி நாடுகளை ஒன்றிணைக்கும் பிரித்தானியாவின் தீவிர முயற்சிகளை ஸ்டார்மர் இந்த உரையாடலின் போது ட்ரம்பிடம் எடுத்துரைத்துள்ளார்.

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பின் அறிவிப்பை தூக்கியெறிந்த நெதன்யாகு

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ட்ரம்பின் அறிவிப்பை தூக்கியெறிந்த நெதன்யாகு

நிரந்தரத் தீர்வு

தற்போது போர் நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாலும், நீரிணையைத் திறப்பதற்கான அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாலும், இந்தப் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காணும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக இரு தலைவர்களும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணைக்கான நிரந்தர தீர்வு! அமெரிக்கா - பிரித்தானியாவின் அடுத்த நகர்வு | Us Uk New Resolution To Open Strait Of Hormuz

மேலும், முடங்கியுள்ள கப்பல் போக்குவரத்தை எவ்விதத் தாமதமுமின்றி எவ்வளவு விரைவாக மீண்டும் தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாகச் செயல்படுத்துவதற்கான ஒரு தெளிவான நடைமுறைத் திட்டத்தின் அவசியம் குறித்தும் ஸ்டார்மரும் ட்ரம்பும் விரிவாக விவாதித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தேரத்தில் எதற்கும் தயார்! அமெரிக்க இராணுவத்தின் அறிவிப்பு

எந்தேரத்தில் எதற்கும் தயார்! அமெரிக்க இராணுவத்தின் அறிவிப்பு

அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தம்! ரஷ்ய சகாவை தொடர்பு கொண்ட அப்பாஸ் அராக்சி

அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தம்! ரஷ்ய சகாவை தொடர்பு கொண்ட அப்பாஸ் அராக்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019