தாய்வான் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவின் அச்சுறுத்தல்!

United States of America China World
By Shalini Balachandran Jun 25, 2026 07:18 PM GMT
Report

தாய்வான் நாட்டுடன் வணிகம் மற்றும் இதரத் தொடர்புகளை மேற்கொள்வதிலிருந்து அமெரிக்க மாநில அரசுகளையும் தனியார் நிறுவனங்களையும் தடுப்பதற்குச் சீனா தீவிரமாக முயற்சித்து வருவதாக அமெரிக்கா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, விவசாயத்துறை மற்றும் வர்த்தகத்துறை ஆகிய மூன்று முக்கிய அரசாங்கத் திணைக்களங்கள் இணைந்து அவசரக் கூட்டு எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியுள்ளன.

அமெரிக்க மாநில ஆளுநர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு (CEOs) இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ட்ரம்பிற்கு எதிராக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு!

ட்ரம்பிற்கு எதிராக சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு!

சீனா கொள்கை 

அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், உள்ளூர் அரசாங்கங்களையும் தனியார் வணிகங்களையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு தாய்வானுடனான உறவுகளைத் துண்டிக்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் வாஷிங்டனின் ஒரே சீனா கொள்கை குறித்துத் தவறான புரிதல்களைப் பரப்புவதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாய்வான் என்பது உலகளாவிய வர்த்தகக் கட்டமைப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு துடிப்பான ஜனநாயக நாடு என்றும் சீன அதிகாரிகளிடமிருந்து ஏதேனும் அச்சுறுத்தல்களோ அல்லது அழுத்தங்களோ வந்தால் உடனடியாக வெளியுறவுத்துறையைத் தொடர்பு கொள்ளுமாறும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

தாய்வான் விவகாரத்தில் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவின் அச்சுறுத்தல்! | Us Warns States Over China Taiwan Pressure

இந்த விவகாரம் குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் குவோ ஜியாகுன், அமெரிக்காவிற்கும் தாய்வானுக்கும் இடையே எந்தவொரு உத்தியோகபூர்வ தொடர்புகளும் ஏற்படுவதைச் சீனா வன்மையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தாய்வான் வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் இந்த பகிரங்க ஆதரவை வரவேற்றுள்ளதுடன் சர்வதேச அரங்கில் பெய்ஜிங் தங்களை எவ்வளவு முடக்க நினைத்தாலும் அமெரிக்கா தங்களுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதை இந்தக் கடிதம் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்...!

வெனிசுலாவுக்கு உதவக் களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்...!

புலிகளின் தங்க பரபரப்பு! தங்கத்துடன் சென்ற ஹெலி பைலட் கதி?

புலிகளின் தங்க பரபரப்பு! தங்கத்துடன் சென்ற ஹெலி பைலட் கதி?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி