தொடக்க ஆட்டத்தில் பராகுவேயை எளிதாக வீழ்த்திய அமெரிக்கா

United States of America FIFA World Cup Paraguay
By Dharu Jun 13, 2026 03:42 AM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் இங்கிள்வுட்டில் உள்ள சோஃபி ழடதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் , அமெரிக்க அணி தென் அமெரிக்க அணியான பராகுவேயை 4-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தியுள்ளது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திய நிலையில் அவர்களின் முதல் கோல் 7வது நிமிடத்தில் பெறப்பட்டது.

பராகுவே நடுக்கள வீரர் டாமியன் போபாடில்லாவின் மீது பந்து பட்ட நிலையில் அது அமெரிக்காவுக்கு முதல் கோலை பெற்றுக்கொடுத்தது.

96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து மெக்சிகோ படைத்த வரலாறு! தென்கொரியாவுக்கு முதல் வெற்றி

96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து மெக்சிகோ படைத்த வரலாறு! தென்கொரியாவுக்கு முதல் வெற்றி

டி பிரிவில் முதலிடம்

மேலும், ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில், நட்சத்திர முன்கள வீரர் பலோகன் அடுத்த இரண்டு கோல்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

தொடக்க ஆட்டத்தில் பராகுவேயை எளிதாக வீழ்த்திய அமெரிக்கா | Usa Easily Beat Paraguay In Opening Match Fifa

முதல் பாதியில் 3 - 0 என அமெரிக்கா அணி முன்னியை வகிக்க இரண்டாம் பாதியில் பராகுவே அணி தனது முதல் கோலை  நடுக்கள வீரர் மௌரிசியோ மூலம் பெற்றுக்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய அமெரிக்கா , இரண்டாம் பாதியின் மேலதிக நேரத்தில், ஜியோ ரெய்னாவின் துள்ளியமான ஆட்டத்தின் மூலம் 4ஆவது கோலை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா மூன்று புள்ளிகளைப் பெற்று, 'டி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

அமெரிக்காவில் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு, இறுதியாகத் தனக்கான தருணத்தைப் பெற்றுள்ளதாகப் பலரும் கூறும் ஒரு விளையாட்டின் மிகப்பெரிய உலகளாவிய மேடையில் அந்த அணி போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

சமநிலையில் முடிந்த கனடா - போஸ்னியா இடையேயான FIFA உலகக் கிண்ண போட்டி

சமநிலையில் முடிந்த கனடா - போஸ்னியா இடையேயான FIFA உலகக் கிண்ண போட்டி

கால்பந்து உலகக் கோப்பை நாயகனாக உருவெடுக்கும் சீனாவின் கார்டு மாஸ்டர்!

கால்பந்து உலகக் கோப்பை நாயகனாக உருவெடுக்கும் சீனாவின் கார்டு மாஸ்டர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி