கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் - விடுதலைசெய்யப்பட்ட அமெரிக்க - ரஸ்ய கைதிகள்
போதைப் பொருள் வைத்திருந்ததாக கடந்த பெப்ரவரி மாதம் முதல் ரஷ்ய சிறையில் இருந்த அமெரிக்க கூடைப் பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனா்ஸும், ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 10 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யாவைச் சோ்ந்த விக்டா் பௌட்டும், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.
உக்ரைன் போா் விவகாரத்தில் தங்கள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளை நீக்கச் செய்வதற்காக, பிரிட்னி கிரைனா்ஸை ரஷ்யா பிணைக் கைதியாக பயன்படுத்தும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டது.
இதனால், கிரைனா்ஸை மீட்க வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
விடுதலை

இந்தச் சூழலில், 4 மாதங்களாக நடைபெற்ற கைதிகள் பரிமாற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கிரைனா்ஸும், விக்டா் பௌட்டும் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்புகின்றனா்.
So, this. administration trades an Overly Entitled Anti American Basketball Player that committed a crime in another country for a convicted arms dealer that is responsible for untold number of US Military deaths that will most assuredly be responsible for countless more. FJB pic.twitter.com/dPaJfjUvVL
— Darbyzmom (@darbyzmom) December 9, 2022
Moments ago I spoke to Brittney Griner.
— President Biden (@POTUS) December 8, 2022
She is safe.
She is on a plane.
She is on her way home. pic.twitter.com/FmHgfzrcDT