2.5 மில்லியன் நிதி மாயம் : திறைசேரியின் அலட்சியம் அம்பலம்

Ministry of Finance Sri Lanka Harsha de Silva Dollars Harshana Suriyapperuma
By Sathangani May 01, 2026 04:23 AM GMT
Report

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவு வேறொரு தரப்பினருக்கு சென்றதற்கான அபாய அறிகுறிகள் ஜனவரி மாதத்திலேயே தோன்றியதாகவும், ஆனால் மார்ச் மாதத்தில்தான் அதிகாரிகள் அதனை நேரடியாக உறுதிப்படுத்தியதாகவும் பொது நிதி மீதான குழுவின் தலைவரும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் திறைசேரியினால் அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போனமை தொடர்பில், நிதியமைச்சுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆதாரங்களுடன் கூடிய முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக இந்த ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள அதிகரிப்பு வழங்கிய அரசு: மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

சம்பள அதிகரிப்பு வழங்கிய அரசு: மே தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

 பொது நிதி மீதான குழுவில் முன்னிலை

அத்துடன் அந்த நிதி மீட்கப்படாவிட்டால், அதன் சுமை இறுதியில் வரி செலுத்துவோர் மீது விழக்கூடும் என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

2.5 மில்லியன் நிதி மாயம் : திறைசேரியின் அலட்சியம் அம்பலம் | Usd 2 5 Mn Theft 1 Month S Time For Finance Min

முன்னதாக, அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குச் செலுத்தப்பட வேண்டிய 10 அரச கடன் திருப்பிச் செலுத்தும் பரிவர்த்தனைகள் உரிய பெறுநரைச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், நிதியமைச்சின் அதிகாரிகள் குழு, நேற்று, நாடாளுமன்ற பொது நிதி மீதான குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதில், திறைச் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும மற்றும் சிரேஷ்ட நிதி அமைச்சக அதிகாரிகள், சிரேஷ்ட மத்திய வங்கி அதிகாரிகள் முன்னிலையாகினர்.

இதன்போது, ஜனவரி மாதத்திலேயே அபாய அறிகுறிகள் தோன்றியதாகவும், ஆனால் மார்ச் மாதத்தில்தான் அவுஸ்திரேலியாவில் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எந்தப் பணமும் சென்றடையவில்லை என்பதை அதிகாரிகள் நேரடியாக உறுதிப்படுத்தியதாக ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். செம்மணியில் எலும்பு எச்சங்களுடன் நாணயம் மீட்பு: அகழ்வு நடவடிக்கை தீவிரம்

யாழ். செம்மணியில் எலும்பு எச்சங்களுடன் நாணயம் மீட்பு: அகழ்வு நடவடிக்கை தீவிரம்

குற்றப்புலனாய்வுத்துறையினரின் தீர்மானம் 

எனினும் இந்த விடயத்தை நாடாளுமன்றத்திற்கும் குழுவுக்கு ஏன் முன்னதாகத் தெரிவிக்கப்படவில்லை என்பது உட்பட, செயல்முறைகளில் கடுமையான குறைபாடுகளைக் குழு கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2.5 மில்லியன் நிதி மாயம் : திறைசேரியின் அலட்சியம் அம்பலம் | Usd 2 5 Mn Theft 1 Month S Time For Finance Min

இந்தநிலையில் 2025, நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட அந்த 10 பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சினால் உள் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் குற்றப்புலனாய்வுத்துறையினர் மற்றும் நீதிமன்றங்கள் பொறுப்பானவர்களைத் தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் விலைத் திருத்தம் - வெளியான புதிய அறிவிப்பு

எரிபொருள் விலைத் திருத்தம் - வெளியான புதிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024