ஈரானை எதிர்த்து காத்திருக்கும் அமெரிக்காவின் இராட்சத கப்பல்! நிச்சயம் இல்லாத திக் திக் நிமிடங்கள்
ஈரானை அச்சுறுத்தும் வகையில் பாரசீக வளைகுடாவில் USS Abraham Lincoln நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் போர் கப்பலை தாக்கிய ஒரே காரணத்திற்காக ஜப்பான் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது அனைவருக்கும் நினைவிருக்கும்.
இந்த நிலையில், ஈரானை சீண்டுவதற்காகவே கொண்டு நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய சக்தியான USS Abraham Lincoln கப்பலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும்.
ஆயுத பலத்தில் பெரும் நம்பிக்கையை அமெரிக்கா வைத்திருக்கின்றது, இதன்படி, USS Abraham Lincoln அடுத்த சில மணிநேரங்களில் எப்போது வேண்டுமானாலும் தனது தாக்குதலை ஆரம்பிக்கலாம் என கூறப்படுகிறது.
சர்வதேச பரப்பில் இவ்வாறான பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிற நிலையில், இது குறித்த முக்கியமான விடயங்களுடன் வருகிறது ஐபிசி தமிழின் அதிர்வு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |