யாழ். மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இடப்பெயர்வு - வி.மணிவண்ணன்
Sri Lankan Tamils
Jaffna
Viswalingam Manivannan
By Thulsi
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து ஒரே நாளில் ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி பாலம் ஊடாக இடம்பெயர்ந்த நிகழ்வானது தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என என யாழ். மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்தார்.
ஜபிசி (IBC) தமிழ் நக்கீரன் சபையில் புட்டுக்கதை நிகழ்ச்சியில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்திற்கு செல்பவர்களுக்கு சட்ட அறிவு அவசியமானது.
ஏனெனில் நாட்டு மக்களுக்கு தேவையான சட்டங்கள் நாடாளுமன்றத்திலேயே இயற்றப்படுவதால் சட்ட அறிவு அவசியமானது என்றும் வி.மணிவண்ணன் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்த விரிவான கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணலாம்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்