பெறுமதி சேர் வரி என்ற போர்வையில் போலி அறிக்கை! அரசு எடுக்கவுள்ள கடும் நடவடிக்கை
Sri Lanka
Sagala Ratnayaka
Value Added Tax (VAT)
By Beulah
பெறுமதி சேர் வரி திருத்தம் தொடர்பில் பொய்யான அறிக்கைகளை வெளியிடும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் பணிமனை பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பாக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பெறுமதி சேர் வரி திருத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளை உருவாக்கி வருவதாக அரசாங்கம் கூறுகிறது.
கடுமையான தீர்மானங்கள்
பெறுமதி சேர் வரி திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,
பெறுமதி சேர் வரி என்ற போர்வையில் அரக்கனை உருவாக்கி மக்களை தூண்டி குழப்புபவர்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி