வாசுதேவவுக்கு மனோகணேசன் பதிலடி
Mano Ganeshan
Sajith Premadasa
Vasudeva Nanayakkara
By Sumithiran
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்த கருத்துக்கும் மனோ கணேசன் இன்று பதிலளித்துள்ளார்.
வாசுதேவவின் தலையை மருத்துவரிடம் பரிசோதனை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச சரியான முடிவை எடுத்துள்ளதாகவும்,அரச தலைவர் மற்றும் பிரதமரை நீக்காமல் அரசாங்கத்தை அமைப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்