ஜனாதிபதியின் கொள்கைக்கு மாறாக சுனில் வட்டகல கருத்து!

Anura Kumara Dissanayaka Sunil Watagala Protection of the State from Terrorism Act (PSTA)
By Dharu Nov 10, 2026 04:39 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுக்கு இடையே கொள்கை ரீதியான ஒருங்கிணைப்பு இல்லை என்பதை அண்மைக்கால அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான இரண்டு சர்ச்சைக்குரிய சட்ட மூலங்கள் தொடர்பில் இரு வேறு நிலைப்பாடுகளுடன் கட்சி செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் தென்னிலங்கை பத்திரிகை ஒன்றுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த வாதங்கள் எழுந்துள்ளன.

அநுரவின் கைகளை சென்றடையவுள்ள இரகசிய தீர்மானம்!

அநுரவின் கைகளை சென்றடையவுள்ள இரகசிய தீர்மானம்!

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை 

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான இரண்டு சர்ச்சைக்குரிய சட்ட மூலங்களையும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக நிறைவேற்றியே தீரும் என வட்டகல குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் கொள்கைக்கு மாறாக சுனில் வட்டகல கருத்து! | Vattagala Views Run Counter The President Policy

அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் உறுதியாக உள்ளதால், இந்த சட்டங்களை நிறைவேற்றுவதில் தங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்ற தொனியில் அவரது கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த சட்ட மூலங்கள் தொடர்பாக ஜனாதிபதி முற்றிலும் மாறுபட்ட, ஜனநாயகப் போக்கிலான கருத்தொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது பொதுமக்களுடனும் சிவில் அமைப்புகளுடனும் உரிய முறையில் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களைப் பெறாமல் தன்னிச்சையாக எந்தவொரு புதிய சட்டத்தையும் அரசாங்கம் நிறைவேற்றாது என ஜனாதிபதி தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் இருந்து ஏவப்பட்ட செயற்கைகோளுக்கும் நிலக்கரி இறக்குமதி மோசடிக்கும் தொடர்பு

இலங்கையில் இருந்து ஏவப்பட்ட செயற்கைகோளுக்கும் நிலக்கரி இறக்குமதி மோசடிக்கும் தொடர்பு

மக்களின் அதிகாரத்திற்கு மதிப்பு

ஜனாதிபதி மக்களின் அதிகாரத்திற்கு மதிப்பளித்து இணக்கப்பாட்டு அரசியலை முன்வைக்கும் வேளையில், அவரது அமைச்சின் பிரதி அமைச்சர் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு சட்டங்களை கட்டாயம் நிறைவேற்றுவோம் எனக் கூறுவது முற்றிலும் முரண்பாடானது என சமூக அமைப்புக்களும் ஊடகவியலாளர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கொள்கைக்கு மாறாக சுனில் வட்டகல கருத்து! | Vattagala Views Run Counter The President Policy

குறித்த இருவரும் ஒரே அமைச்சரவையில் அல்லது ஒரே அரசாங்கக் கொள்கையின் கீழ்தான் இயங்குகிறார்களா? என கேள்வியும் எழுப்பப்படுகிறது.

அரசாங்கம் தனக்கு கிடைத்துள்ள 'மூன்றில் இரண்டு' பெரும்பான்மை அதிகாரப் பலத்தை மக்கள் கருத்துக்கு அப்பால் தன்னிச்சையாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதா என்ற தீவிர சந்தேகத்தையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026