முடிவுக்கு வந்தது! இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு

Vavuniya Strike Sri Lanka Money National People's Power - NPP
By Sathangani Feb 09, 2025 10:17 AM GMT
Report

இலங்கை போக்குவரத்து சபையின்  (SLTB) வவுனியா (Vavuniya) சாலையின் பொறியியல் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பு பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.

குறித்த சாலையின் பொறியியல் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக மேலதிக நேரக்கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்று (09) காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதனால் வவுனியா சாலையின் பேருந்துகள் இன்று காலை முதல் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்

வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் சாலைக்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

முடிவுக்கு வந்தது! இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு | Vavuniya Sltb Employees Strike For Overtime Pay

அத்துடன் அவர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவை விரைவாக  வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரம் போக்குவரத்துசபையின் உயர் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

ஜனவரியில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

ஜனவரியில் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023