வெடுக்குநாறிமலை நீதிபதிக்கும் உயிர் அச்சுறுத்தல்! அம்பலப்படுத்திய சிறீதரன்

Parliament of Sri Lanka S. Sritharan Sri Lanka Sri Lankan political crisis
By Shalini Balachandran Mar 21, 2024 05:29 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

அண்மைக்காலமாக தமிழர் தாயக பகுதிகளில் அரசியல் சுயநலத்திற்க்காக தமிழர்களின் வாழ்வாதாரங்கள் மட்டும் முடக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்களின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைகளும் புதைக்கப்பட்டு வருகின்றன.

இதனை வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்தக்கூடிய சம்பவம்தான் அண்மையில் வெடுக்குநாறிமலையில் நடந்த காவல்துறையினரின் அடாவடித்தனம்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த செவ்வாய்கிழமை(19) வவுனியா நீதிமன்ற நீதவானால் விடுதலை செய்யப்பட்டனர்.

வெடுக்குநாறிமலை அத்துமீறல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெடுக்குநாறிமலை அத்துமீறல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

விடுதலை

இந்நிலையில் இவர்களை விடுதலை செய்த நீதவானுக்கு வடக்கு எமது உரிமை என்ற சிங்கள முக நூல்(பேஸ்புக்) ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை நீதிபதிக்கும் உயிர் அச்சுறுத்தல்! அம்பலப்படுத்திய சிறீதரன் | Vedukkunari Issues Sritharan Talk In Parliament

இது குறித்து நேற்று(20) நாடாளுமன்றத்தில் எஸ்.சிறீதரன் கடும் வாதமொன்றை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதியாக வழங்கப்படும் தீர்ப்பைக்கூட சிங்கள பேரினவாதத்தால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது என்பதைத்தான் இந்த சிங்கள முகநூல் செய்தி மிகவும் வெளிப்படையாக குறிப்பிடுகின்றது.

சிறிலங்கன் விமானத்தின் தாமதம்! வெளிநாட்டு வேலையை இழந்த இலங்கையர்கள்

சிறிலங்கன் விமானத்தின் தாமதம்! வெளிநாட்டு வேலையை இழந்த இலங்கையர்கள்

வெட்டுக்குநாறிமலை

இந்த நாட்டில் அடிக்கடி நல்லிணக்கம் பற்றி பேசுகின்றவர்கள் வெடுக்குநாறிமலையில் நடந்த காவல்துறை அராஜகம் பற்றி கருத்தில் கொள்ளுங்கள்.

வெடுக்குநாறிமலை நீதிபதிக்கும் உயிர் அச்சுறுத்தல்! அம்பலப்படுத்திய சிறீதரன் | Vedukkunari Issues Sritharan Talk In Parliament

தான் விரும்பும் மதத்தை வணங்கமுடியாத நாட்டில் எப்படி உங்களினால் நல்லிணக்கம்பற்றி வாய் கிழிய கத்த முடியும் ? நல்லிணக்கம் என்பது பேச்சளவில் மட்டும் இருப்பதல்ல.

அது ஓர் இன மக்களை அனுசரித்தது நடப்பதில்தான் அது உள்ளது எனவே வெடுக்குநாறி மலையில் இந்து மக்கள் வழிபட எந்த தடையும் இனிமேல் இருக்கக்கூடாது.

வெல்லவாயவில் பேருந்து கவிழ்ந்து விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

வெல்லவாயவில் பேருந்து கவிழ்ந்து விபத்து : பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

 இனங்களை மதித்து 

இந்தப்பிரச்சினைக்கு முழுமையான காரணம் தொல்பொருள்துறைக்கு அமைச்சராக இருக்கின்ற விதுர விக்ரமநாயக்கதான்.

அவர் ஒரு நேர்மையாக கள்ளம் கபடமற்று இதய சுத்தியோடு செயற்படுவாரேயானால் இனங்களை மதித்து செயற்படுவாரேயானால் இந்த நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் வந்திருக்க நியாயமில்லை .

வெடுக்குநாறிமலை நீதிபதிக்கும் உயிர் அச்சுறுத்தல்! அம்பலப்படுத்திய சிறீதரன் | Vedukkunari Issues Sritharan Talk In Parliament

வெட்டுக்குநாறிமலையில் தொல்லியல் திணைக்களமும் காவல்துறையினரும் அராஜகமாக நடந்து கொண்ட முறை தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும் நான் எழுதிய கடிதத்தின் பிரதியையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவரது இந்த கருத்து தமிழர்களுக்கு எதிராக அரங்கேறும் இனவாத எதிர்ப்பை நேரடியாக சுட்டிக்காட்டுவதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறிமலை அத்துமீறல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வெடுக்குநாறிமலை அத்துமீறல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024