வெடுக்குநாறி மலை விவகாரம் - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருப்பது ஏன்..!
Sonnalum Kuttram
By Vanan
வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக இருப்பது ஏன் என சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் வைத்தியர் பரா.நந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
கவனயீர்ப்பு போராட்டம்
அத்தோடு வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து நாளை மாலை 4 மணிக்கு நல்லூரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி