வெனிசுலாவை தாக்கிய சுனாமி அலைகள் : வைரலாகும் காணொளிகள்
Tsunami
Viral Video
Earthquake
Venezuela
By Jaso
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகளின் தாக்கம் பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
லா குவைரா பகுதியில் கடலில் சுனாமி அலைகள் எழுந்துள்ளன. சில பகுதிகளில் பல அடி உயரத்திற்கு சுனாமி அலை எழுந்து, கரையை நோக்கி வந்தது. அப்போது எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது.
கரையை நோக்கி வந்த சுனாமி அலைகள்
கடலின் கரையையொட்டிய பகுதியை நோக்கி அலைகள் வர வர படகுகள் தத்தளித்தன. இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பின்னர், தொடர்ந்து இதுவரை 20-க்கும் மேற்பட்ட வலுவான அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
Tsunami en La Guaira, Venezuela tras los terremotos ocurridos hoy de 7.1 y 7.5 grados.#Venezuela #Earthquakepic.twitter.com/vIXy0KRq4P
— FC One Football (@FCOneFootball) June 24, 2026
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 7 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்