இலங்கையில் இஸ்ரேல் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கை!! மொசாட் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Tamils
Sri Lanka
LTTE Leader
Israel
Israel-Hamas War
By Niraj David
இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' மேற்கொண்ட பல்லேறு இரகசியச் சதி நடவடிக்கைகள் பற்றி, விக்டர் ஆஸ்ட்ரோவ்ஸ்கி (Victor Ostrovsky) என்ற மொசாட் அதிகாரி வெளியிட்ட தகவல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்ரேலின் 'மொசாட்' மேற்கொண்ட பல இரகசிய நடவடிக்கைகள் பற்றி அவர் கூறியிருந்தாலும், இலங்கையில் மொசாட் மேற்கொண்டதாக அவர் கூறியிருந்த ஒரு இரகசிய நடவடிக்கைதான் மிகவும் சுவாரசியமானது. அதிர்ச்சிகரமானதும் கூட.
இலங்கையில் இஸ்ரேல் மேற்கொண்ட அந்த இரகசிய சதி நடவடிக்கை பற்றியும், உலக ஒழுங்கையே மாற்றியதாகக் கூறப்படுகின்ற ஒரு முக்கியமான சதிக் கோட்பாடு பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்