அமைச்சு பதவியிலிருந்து விலகுகிறார் விதுர..!
Sri Lanka Politician
Vidura Wickramanayaka
Sri Lanka
By Sumithiran
தேசிய அனுசரணை குழு உட்பட கலாசார அமைச்சில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க(Vidura Wickramanayake) தெரிவித்துள்ளார்.
ஆனால் அவற்றை செய்ய முடியாமல் கடும் நெருக்கடியில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பதவியிலிருந்து விலகுவது தான்
இனி தனக்கு மாற்று வேலை தேடுவது அல்லது பதவியிலிருந்து விலகுவது தான் மிச்சம் என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அதிபர் ரணிலுக்கு அறிவித்த போதிலும் இதுவரை தாம் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி