ஜோசப் விஜய் எனும் நான்…. நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்

Vijay Tamil nadu Chief Minister of Tamil Nadu
By Jaso May 09, 2026 04:56 PM GMT
Report

 புதிய இணைப்பு

த.வெ.க. தலைவர் விஜய் 4-வது முறையாக இன்று ஆளுநரை சந்தித்த நிலையில், நாளையதினம் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார்.

அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டார் விஜய்.

இடதுசாரி தலைவர்கள், த.வெ.க. தலைவர்கள் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சராக நியமனம் செய்த ஆணையை விஜயிடம் ஆளுநர் அர்லேகர் வழங்கினார். 

நாளை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவி ஏற்புவிழா நடைபெறுகிறது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது.

முதலாம் இணைப்பு

 தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 120 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஆளுநரை 4-வது முறையாக சந்தித்து நாளை(10) மாலை 3 மணிக்கு பதவி ஏற்க நேரம் கேட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. 

நாளை மாலை பதவியேற்க நேரம் கேட்ட விஜய் 

இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார்.

ஜோசப் விஜய் எனும் நான்…. நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய் | Vijay Asks Governor Take Oath Tomorrow At 3 Pm

அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டுள்ளார். ஆளுநர் இந்த நேரத்திற்கு சம்மதம் தெரிவித்தால் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பார். அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.


ஆளுநரின் கேரள பயணம் ரத்து: விஜய்யுடன் அவசர சந்திப்பு - பரபரப்பாகும் அரசியல் களம்

ஆளுநரின் கேரள பயணம் ரத்து: விஜய்யுடன் அவசர சந்திப்பு - பரபரப்பாகும் அரசியல் களம்

பெரும்பான்மையைத் தாண்டி 120 MLA-க்கள் ஆதரவு: ஆட்சியில் அமரும் விஜய் - அதிரும் அரசியல் களம்

பெரும்பான்மையைத் தாண்டி 120 MLA-க்கள் ஆதரவு: ஆட்சியில் அமரும் விஜய் - அதிரும் அரசியல் களம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி