கச்சத்தீவை கோரப்போகும் விஜய் அரசாங்கம்! சபையில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Vijay Tamil nadu Sri Lanka Government MP Chamara Sampath Dassanayake TVK
By Dhilak May 06, 2026 07:01 PM GMT
Report

தமிழகத்தில் திரை நட்சத்திரம் ஜோசப் விஜய் சந்திரசேகர் தலைமையில் அமைந்துள்ள புதிய தமிழக வெற்றி கழக அரசாங்கம், தற்போது இலங்கையின் வசம் உள்ள கச்சத்தீவை மீண்டும் கோருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க எடுத்த ராஜதந்திர முயற்சிகளால்தான் கச்சத்தீவு இலங்கைக்குக் கிடைத்தது என்று சுட்டிக்காட்டிய அவர், புதிய தமிழக அரசு அதனை மீளக் கோரும்போது தற்போதைய இலங்கை அரசாங்கம் அதனை விட்டுக்கொடுக்கக்கூடும் என்பதால் நாடு கச்சத்தீவை இழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை தமிழ் நாட்டிடம் கொடுக்க சொன்ன அர்ச்சுனா! வழங்கியுள்ள புதிய விளக்கம்

யாழ்ப்பாணத்தை தமிழ் நாட்டிடம் கொடுக்க சொன்ன அர்ச்சுனா! வழங்கியுள்ள புதிய விளக்கம்

இலங்கையர்களின் ரகசியத் தகவல்கள்

அத்துடன், இலங்கையர்களின் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகளை உள்ளடக்கிய டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கும் ஒப்பந்தம் தென்னிந்தியாவைச் சேர்ந்த 'மெட்ராஸ் செக்யூரிட்டீஸ்' என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதையும் சாமர சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவை கோரப்போகும் விஜய் அரசாங்கம்! சபையில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Vijay Demand Katchatheevu Fear Of Chamara Samapth

கடந்த காலங்களில் இந்திய விரிவாக்கக் கொள்கை குறித்துப் பேசியவர்களே இன்று இலங்கையர்களின் ரகசியத் தகவல்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்வதற்கு வழிவகுத்துள்ளதாக அவர் அதன்போது விமர்சித்துள்ளார்.

முதலமைச்சராகும் விஜய்! இலங்கையிலிருந்து சந்திரிகா அனுப்பிய கடிதம்

முதலமைச்சராகும் விஜய்! இலங்கையிலிருந்து சந்திரிகா அனுப்பிய கடிதம்

தீர்ப்புக்கு முன்னர் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து! கம்மன்பில கிளப்பிய சர்ச்சை

தீர்ப்புக்கு முன்னர் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து! கம்மன்பில கிளப்பிய சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020