முதல்வர் விஜய் ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டும்: பிரித்தானிய நாடாளுமன்ற குழு கடிதம்

Vijay Sri Lankan Tamils TVK
By Independent Writer May 14, 2026 11:50 AM GMT
Report

ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் உரித்துக்களின் அடிப்படையில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க தமிழக அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றத்தயார் என பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி குழுவின் சார்பாக தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மெக்டோனா மற்றும் உமா குமரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து அனுப்பிய கடித்தில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி தமிழ் நாட்டிலுள்ள மக்களுக்கும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்களுக்கும் முக்கியமானது என இருவரும் தெரிவித்துள்ளனர்.

ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு

ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு

ஜனநாயக விழுமியங்கள்

இதன்படி விஜய்யின் ஆட்சிக்காலத்தில் அனைத்து மக்களின் ஜனநாயக விழுமியங்கள் கட்டியெழுப்பப்படும் தாம் நம்புவதாக கூறியுள்ளனர்.

முதல்வர் விஜய் ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டும்: பிரித்தானிய நாடாளுமன்ற குழு கடிதம் | Vijay Should Help The Eelam Tamils Uk

இதற்கமைய பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழ் சமூகம், தமிழ்நாட்டுடன் ஆழமான மற்றும் நீடித்த பிணைப்பைக் கொண்டுள்ளதாக கூறியுள்ளது.

சிறிய இலாபத்தை எதிர்பார்த்து இலட்சக்கணக்கில் இழந்த ஹோட்டல்கள்

சிறிய இலாபத்தை எதிர்பார்த்து இலட்சக்கணக்கில் இழந்த ஹோட்டல்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி