கூட்டணியாக வருவாரா தவெக தலைவர் - பதிலளித்த நடிகர் விஜய்

Vijay Tamil nadu Actors Tamil Actors
By Thulsi Dec 28, 2025 01:55 AM GMT
Report

விஜய் தனியாக வருவாரா அல்லது கூட்டணியாக வருவாரா எனப் பேசுகிறார்கள். நான் எப்போது தனியாக இருந்தேன் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நடந்த ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ரசிகர்கள் கடந்த 33 ஆண்டுகளாக எனக்குப் பலவற்றைத் தந்து, நான் நினைத்ததை விடப் பெரிய கோட்டையைக் கட்டிக் கொடுத்துள்ளனர்.

தவெக தலைவர் விஜயிற்கு நாமலிடம் இருந்து பறந்த செய்தி!

தவெக தலைவர் விஜயிற்கு நாமலிடம் இருந்து பறந்த செய்தி!

சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்

எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த அவர்களுக்காக, நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் என தெரிவித்தார்.

கூட்டணியாக வருவாரா தவெக தலைவர் - பதிலளித்த நடிகர் விஜய் | Vijay Speech Jana Nayakan Audio Launch Malaysia

அடுத்த 33 ஆண்டுகளை மக்களுக்காகவே அர்ப்பணிக்கப் போகிறேன். வெறும் நன்றி மட்டும் சொல்லப்போவதில்லை.

அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்காக நிற்பேன், நன்றிக்கடனைத் தீர்ப்பேன்." என குறிப்பிட்டார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

வலிமையான ஒரு எதிரி 

அத்துடன் “வாழ்க்கையில் வெற்றி பெற நண்பர்களை விட வலிமையான ஒரு எதிரி தேவை. அப்போதுதான் நாம் இன்னும் வலிமையானவர்களாக மாற முடியும். சும்மா வருபவர்களையெல்லாம் எதிர்த்துக்கொண்டிருக்க முடியாது.

கூட்டணியாக வருவாரா தவெக தலைவர் - பதிலளித்த நடிகர் விஜய் | Vijay Speech Jana Nayakan Audio Launch Malaysia

விஜய் தனியாக வருவாரா அல்லது கூட்டணியாக வருவாரா எனப் பேசுகிறார்கள். நான் எப்போது தனியாக இருந்தேன்?

33 வருடங்களாக மக்களுடன் தானே இருக்கிறேன், அதுவே ஒரு பெரிய அணி தானே என்றார்.

இத்தாலியில் அதிரடி நடவடிக்கை: ஹமாஸ் அமைப்பிற்கு நிதி திரட்டிய 9 பேர் கைது

இத்தாலியில் அதிரடி நடவடிக்கை: ஹமாஸ் அமைப்பிற்கு நிதி திரட்டிய 9 பேர் கைது


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026