பங்களாதேஷில் தீவிரமடையும் வன்முறை: தீயில் கருகி உயிரிழந்த 24 பேர்

Sheikh Hasina World Bank Bangladesh
By Aadhithya Aug 06, 2024 07:42 PM GMT
Aadhithya

Aadhithya

in உலகம்
Report

பங்களாதேஷில் (Bangladesh) போராட்டம் தொடர்ந்து வருகின்ற நிலையில் போராட்டக்காரர்கள் ஜோஷோர் மாவட்டத்திலுள்ள உணவகம் ஒன்றை தீவைத்து கொளுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், அவாமி லீக் கட்சியின் (Awami League) தலைவருக்கு சொந்தமான உணவகம் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

இதன்போது, உணவகத்திற்குள் இருந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்ததுடன் 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வன்முறைகளால் பற்றி எரியும் பங்களாதேஷ்: பின்னணியில் சீனா பாகிஸ்தான் கூட்டு சதி

வன்முறைகளால் பற்றி எரியும் பங்களாதேஷ்: பின்னணியில் சீனா பாகிஸ்தான் கூட்டு சதி

இட ஒதுக்கீடு

பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திடீரென ஷேக் ஹசீனா  (Sheikh Hasina) பிரதமர் பதவி விலக வேண்டும் என போராட்டத்தை அவர் பக்கம் திருப்பினர்.

பங்களாதேஷில் தீவிரமடையும் வன்முறை: தீயில் கருகி உயிரிழந்த 24 பேர் | Violence In Bangladesh Hotel Fire Tragedy

குறித்த போராட்டம் வன்முறை ஆக வெடித்து கட்டுக்கடங்காத வகையில் சென்ற நிலையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவி விலகிவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி  தற்பொழுது இந்தியாவில் (India) தங்கியுள்ளார்.

இந்தநிலையில், போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், அரசாங்கத்திற்கு சொந்தமான பொருட்களை சூறையாடுவதுடன், தீ வைத்து சேதப்படுத்தியும் வருகின்றார்கள்.

பங்களாதேஷ் சிறைச்சாலையில் வெடித்தது மோதல்:500 ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

பங்களாதேஷ் சிறைச்சாலையில் வெடித்தது மோதல்:500 ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் விடுதலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025