இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள் - சபையில் முதல்வர் விஜயிடம் பறந்த கோரிக்கை

Vijay Chennai TVK
By Thulsi May 13, 2026 06:46 AM GMT
Report

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18 தினத்தை இனப் படுகொலை தினமாக அறிவிக்க வேண்டும் என விசிக எம்.எல்.ஏ வன்னியரசு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

முதலமைச்சர் விஜய் ஆட்சியின் மீதான பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவித்த விசிக எம்.எல்.ஏ வன்னியரசு தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கை முன்வைத்தார்.

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

ஆணவப் படுகொலை

தொடர்ந்து உரையாற்றிய அவர் , விசிக தரப்பில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினாலும் சில முக்கியத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள் - சபையில் முதல்வர் விஜயிடம் பறந்த கோரிக்கை | Vkc Join In Tvk Govt Vanniyarasu Support Tvk Govt

தமிழக அரசு ஜோதிடம், பில்லி சூனியம் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது, அதேபோல மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும், அறிவியலுக்கு முன்னுரிமை தரவேண்டும் எனவும் பேரவையில் கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் நடக்கும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

குதிரை பேரம்..! தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ நீக்கம் - உச்சக்கட்ட கோவத்தில் TTV தினகரன்

குதிரை பேரம்..! தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ நீக்கம் - உச்சக்கட்ட கோவத்தில் TTV தினகரன்

தமிழர்கள் படுகொலை

அத்துடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் போக்கிற்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இனவழிப்பு நாளாக மே 18 ஐ அறிவியுங்கள் - சபையில் முதல்வர் விஜயிடம் பறந்த கோரிக்கை | Vkc Join In Tvk Govt Vanniyarasu Support Tvk Govt

திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவை தொடர வேண்டும். திமுக ஆட்சியில் இருந்த நல்ல திட்டங்களை எதுவும் நீக்காமல் அப்படியே தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18 தினத்தை இனப் படுகொலை தினமாக அறிவிக்க வேண்டும் என அவர் சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

விஜய்யின் ஜோதிடருக்கு முக்கிய நியமனம்! தவெகவிற்கு எதிராக வெடித்த சர்ச்சை

விஜய்யின் ஜோதிடருக்கு முக்கிய நியமனம்! தவெகவிற்கு எதிராக வெடித்த சர்ச்சை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026