ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை
Iceland
World
By Laksi
ஐஸ்லாந்தில் (Iceland) உள்ள கிரின்டாவிக் அருகே உள்ள எரிமலை வெடித்து சிதறியுள்ளது.
Reykjanes தீபகற்பத்தில் உள்ள Sundnúkar பள்ளங்களுக்கு அருகில் நில அதிர்வு அதிகரித்ததால் எரிமலை வெடிக்கும் என நிபுணர்கள் முன்பே எதிர்வுக்கூறியிருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதற்கமைய அப்பகுதியில் இருந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
New volcanic eruption near Iceland’s town of Grindavik https://t.co/QbVplL3XHv via @AJEnglish
— Gunadharshan Baskaran (@GunadharshanB) May 29, 2024
வானிலை அலுவலகத்தின் சமீபத்திய புதுப்பிப்பில் எரிமலை வெடித்து 50 மீற்றர் உயரத்தை அடைந்ததாக தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்