விடுதலைப் புலிகளின் தடையை நீக்கக் கோரி பிரித்தானியாவில் ஆரம்பமான நடைபயணம்

LTTE TGTE LIFT BAN on LTTE
By Independent Writer Apr 23, 2021 03:29 PM GMT
Report

பிரித்தானியாவில் WALK FOR LIFT THE BAN எனும் நடைப்பயணம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்நத தமிழீழ அரசாங்கம் இந்த நடை பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நடை பயணம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஏற்பாட்டாளர்கள், 'பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக தொகுக்கப்பட்ட சட்டப்போராட்டத்தின் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சுக்கு விசேட தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்ய வழங்கியிருந்த 90 நாட்கள் நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள் தங்களின் அபிலாசைக்கான தீர்வை நோக்கி இணையவழி கையெழுத்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறாக பிரித்தானிய மக்களால் அவரவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பும் மின்மடல்கள் அவர்களை மேலும் பெரும் நெருக்கடிக்குள் உட்படுத்தியிருக்கின்றது. இதனை கருத்திற்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இதற்கான பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தொகுதிவாரியாக பரப்புரைகளை மேற்கொண்டு வரும் அதே நேரம் தமிழ்மக்கள் ஆதரவு வேண்டியும் விழிப்புணர்விற்க்காகவும், மேலும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வை நோக்கி பயணிக்க முடியம் என்பதை கருத்திற்கொண்டு WALK FOR LIFT THE BAN எனும் நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

இந்த நடைப்பயணம் 23.04.2021 வெள்ளிக் கிழமை காலை 10மணியளவில் வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியல் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலக நுழைவாயில் முன்பாக (no 10 Downing Street) நிறைவடைவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்