கட்டுநாயக்காவில் கொலையாளி தப்ப உதவிய இரண்டு பிக்குகள் சிக்கினர்

Bandaranaike International Airport Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Sumithiran Feb 27, 2023 05:42 PM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற பல கொலைகள் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையின் காவலில் இருந்த நபரொருவரை தப்பிச் செல்ல உதவிய இரண்டு பிக்குகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதியாக செயற்பட்ட இரண்டு பிக்குகளும் மற்றுமொரு நபரும் ஹெட்டிபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தென் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதம பிக்கு உட்பட மூவர் கைது

கட்டுநாயக்காவில் கொலையாளி தப்ப உதவிய இரண்டு பிக்குகள் சிக்கினர் | Wanted Suspect Escaping Airport Two Monks Arrested

ஹெட்டிபொல ரிட்டதெனிய ஸ்ரீ ஜய லங்காராம விகாரையின் பிரதமகுருவான 40 வயதுடைய பொத்தேவல இந்திரசர, 38 வயதுடைய திவுல்வெவ தீபாநந்த என்ற துறவி மற்றும் அம்பேவலயன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான கம்புருகமுவ வீரசிங்க ஆராச்சிலகே திலன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேடப்படும் சந்தேக நபரை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தை காவல்துறையினர் கைப்பற்றியதோடு, டுபாய்க்கு தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேகநபரிடம் இருந்து இரண்டு பைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர்

கட்டுநாயக்காவில் கொலையாளி தப்ப உதவிய இரண்டு பிக்குகள் சிக்கினர் | Wanted Suspect Escaping Airport Two Monks Arrested

2022 டிசம்பரில் ஹன்வெல்ல பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளரை சுட்டுக் கொன்றதற்காக சந்தேக நபர் தேடப்பட்டு வந்தார். சந்தேக நபரை அடையாளம் கண்டுகொண்ட காவல்துறையினர் நீதிமன்றில் பயணத்தடை பெற்று, இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தனர்.

எனினும், சந்தேகநபர் போலி அடையாளத்தின் கீழ் டுபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றார் மற்றும் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டார், இதன் போது இரண்டு பௌத்த பிக்குகள் அவரை விடுவித்து தப்பிக்க உதவியுள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023