இனப்படுகொலையை சேர்த்தது யார்? அழுத்தத்துக்கு அடிபணிவா?
srilanka
death
war crimes
By Vasanth
இனப்படுகொலையின் மூலமே ஈழத்தமிழருக்கு உரிய தீர்வுகள் கிடைக்கப்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் சமகால அரசியல் நிலவரங்களை அலசி ஆராயும் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இதன்போது - அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ள தீர்மானங்கள், தமிழர் தரப்பின் கோரிக்கைகள், அரசியல் தீர்வுகளுக்கான நகர்வுகள் போன்ற பல விடயங்களை தெரிவித்தார்.
குறித்த நிகழ்ச்சியின் முழுமையான பகுதி இதோ,

