புத்தாண்டில் மக்களுக்கு அடுத்த இடி - நீர் கட்டணமும் அதிகரிக்கிறது
Sri Lankan Peoples
Water Board
Water
By Sumithiran
எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமாயின் அதற்கேற்ப நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், குடிநீர் விநியோகத்தில் பம்பிங் முறையில் அதிக அளவில் மின்சாரம் செலவிடப்படுவதால், மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், அதற்கேற்ப தண்ணீர் கட்டணத்தை உயர்த்துவதை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின்கட்டணம் அதிகரித்தால்
இதன்படி, மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமாயின், அதற்கேற்ப நீர்க் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்