10 மணித்தியால நீர்வெட்டு! வெளியாகிய அறிவித்தல்
Colombo
Sri Lankan Peoples
Water Cut
By Kiruththikan
கொழும்பின் சில பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இன்று(21) இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தபடவுள்ளது.
அத்துடன், கொழும்பு 01 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியினுள் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீர் வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்