நீர் விநியோகத்தடை குறித்து வெளியான அவசர அறிவிப்பு

Colombo Sri Lanka Water
By Shalini Balachandran Sep 05, 2025 03:24 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது நாளைய நீர்வெட்டு குறித்து அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதனடிப்படையில், நாளை (06) முற்பகல் 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை ஒன்பது மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கொழும்பு (Colombo) உட்பட பல பகுதிகளை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[UO94SEQ ]

பல பகுதி

அத்தோடு, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலான அனைத்து பகுதிகளிலும் நீர்த் தடை ஏற்படும் தெரிவிக்கப்படுகின்றது.

நீர் விநியோகத்தடை குறித்து வெளியான அவசர அறிவிப்பு | Water Cut Colombo Tomorrow Time

அத்துடன் கொழும்பின் புறநகர் பகுதிகளிலும், நீர் விநியோகத்தடை நடைமுறையில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி பத்தரமுல்ல, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவதுகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, கொட்டிகாவத்த, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, முல்லேரியா, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களிலும் நீர் விநியோகத்தடை நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கப் போகும் நன்மை

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கப் போகும் நன்மை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023